வெள்ளி, 3 நவம்பர், 2017

மழைத்துளியே கொஞ்சம் படு



மழைத்துளியே  என்மேல் கொஞ்சம் படு;----முற்றும்
மருவாமலே தண்மை உருவாகவே  உன்னை இடு;
உழைத்தனியே இனிதே காண  விடு --- வந்து
உறவாடவே நெஞ்சம் இனிவாடுதல் ஆமோ தடு.

விளைத்தனையே இன்பம் ஈடொன்  றிலை ---- உன்னை
விழையாமலே மண்ணில் உழல்சோர்விலே உயிர்கள் பல .
களைத்தவரே துள்ளி முன்னுற் றெழ  ----  பொழிவாய்
கணமேனுமே துளிகள் படவேணுமே தண்மை பெற.

உழை = பக்கம்.
ஆமோ =  ஆகுமோ
 




வியாழன், 2 நவம்பர், 2017

சொல்லமைப்பு: நீதம்



இன்று நீதம் என்ற  சொல்லினமைப்பை  அறிவோம்.

நீதம் : இதைப் பிரித்தால் நில்+து +அம்.

நில் என்ற சொல்லில் லகர ஒற்று குறையும்.

இஃது கடைக்குறை ஆகும்;

நில் >  நி > நீ.
நி  > நி+து+ அம் = நித்தம்.  ( -நித்தம் என்றால் நிற்பது அல்லது தினமும் மாறாமை)
-நி >  -நீதி.  ( ஒவ்வொரு வழக்கிலும் அதன் அடிப்படைகள் மாறாமை).
நீதி + அம் =  நீதம்.  இங்கு தி என்பதில் உள்ள இகரம் கெட்டுப் பின் அம் விகுதி பெற்றது.
-நீ+ து + அம் =  நீதம் எனினுமது.
இதுவே நீதம் என்பதன் அமைப்பு ஆகும்.

பதி + அம் = பதம் என்பதிலும் தி என்பதன் இறுது இகரம் கெட்டுப் புணர்ந்தது நோக்குக.  தி என்பதன் முன்னுள்ளது நெடிலெனினும் குறிலெனினும் இதுதான் விதி.

இது பிற அறிஞர் ஆய்வுப்படி ,

நாளைச் சந்திப்போம்.



´ù¦Å¡Õ ¿¡Ùõ ¿¼ôÀ§¾  ´ù¦Å¡ýறாம் ;

þùŽ¢ §º÷ÒÅ¢  ±ýÚ¦Á¡ý  È¡öò§¾¡ýÈ¡;

´ùÅ¡¾ §¿ü§È  ¯¸ó¾É þý¦ÈøÄ¡õ;

±ùÅ¡ ¦ÈÉ¢Û§Á þý§È¡öó  ¾¢Õô§À§É



§¿Â÷  «¨ÉÅÕõ §¿¡¢Â º¢ó¾¨ÉÔû

§Á ÀÊìÌ  §ÁÄ¡õ ¾Á¢úì¸Å¢¨¾

²Â «È¢óР þ¨º¦Â¡Î  À¡Êθ;

¬Â  «¨ÉòÐõ  «¨Á¸Å¢ù  Å¡úŢɢ§Ä



¿¡¨Ç  ¿¨Á¿¡Îõ  «ýÀ÷ìÌ  ¿øĢΨ¸;

à¨Ç ¯Á¢¾¨Éò  àüÈ¢ò  ¦¾Ç¢Å¡ì¸¢

¿£Ùõ ͨÅÔ¼ý  §¸Ç¡Ð ¾ó¾¢Î§Åý

Å¡Ùõ ÁÈõ§À¡Öõ Å¡öó¾¢ð¼ ÁÃÒ§Å. 


தோன்றா -  தோன்றாது.
மேய -  மேவிய.  மேற்கொண்ட.
(மேய் அன்று.  பிழை களையப்பட்டது).
ஏய -  இணக்கமாக.
ஆய - ஆகக்கூடிய.

நீளும் - விரிவாகிக்கொண்டு செல்லும்;
மறம் -  வீரம்.
மரபுயவே -  மரபு  உய்யவே.  இங்கு உய்யவே என்பது உயவே என்று  குறுக்கப்பட்டது.  தொகுத்தல். மரபு தழுவி நிற்கும் நிலை மேம்பாடு அடையும்படியாக.  வாளும் வீரமும் போல என்பது உவமை.

The virus inserting dots in the text is still  operating. We have checked  and removed unwanted dots.  They may reappear. Pl  read with caution and ignore unwanted dots.

Reviwed at 1239 hrs 3.11.2017. No abnormality detected in text,