காலநடைகள் தின்பதற்குத் தீவனம் தரும் வசதிகள் விவசாயிகளிடையே குறைவாகிவிட்டதென்று தாளிகைச்
செய்திகள் கூறுகின்றன. இந்தத் தீவனமென்னும் சொல்லைத்
தீ+வனம் என்று பிரிப்போமானால் பொருளற்றதாகிவிடுகிறது.
தீவனம் என்பது தீனியைக் குறிக்கிறது. தீனி என்பது தின்+ இ என்று பகுதி விகுதிகள் இணைந்து முதனிலை நீண்டு பெயராகிறது. தீவனம் என்பது தின்பன என்ற சொல்லிற் பிறந்தது ஆகும்..
தின்பன > தீபன > தீவனம் .
முதலில் னகர ஒற்று க் குறைந்து முதல் நீண்டது.
பகர வகரத் திரிபு பெருவழக்கான திரிபுதான்.
அகர இறுதி தமிழில் பெரும்பாலும் அம் விகுதியுடன் வருவது
பெரிதும் காணப்படுவதே ஆகும்.
ரு