முகத்திரையை விலக்கியதும்
மூண்டதுவே மருட்சி`!
அகத்தில் நான் கண்டு விரும்பியவள்
நீ அல்ல; நீ அல்ல!
முறியட்டும் இந்த மண உறவு !
அறியட்டும் இந்த உலகு!
நிமிடம் கழியுமுன் விலகு !
http://nymag.com/thecut/2014/11/saudi-man-divorces-wife-after-he-sees-her-face.html?mid=toolab_cut_feed_macro:Saudi+Man+Divorces+Wife+Minutes+After+He+Sees+Her+Face
பெண்ணுக்கு ஒரு மனம் உண்டு;
என்ன பாடு படும் அதுவென்று
நினைத்துப் பார்க்கவும் இல்லையே!
பெண் ஓர் அழகுப் போகப் பொருள்தானா?