மலேசிய இந்தியர் காங்கிரஸ் உள்கட்சி போட்டாபோட்டிகள்
தாங்கரும் துயர்பல தாங்கி நின்றே இந்தத்
தாரணி வியந்தொன்று கூற யாரும் புகழ்
காங்கிரஸ் இந்திய மலேசியர்கள் தமைக்
காத்திடக் கொண்டதிந் நாட்டினில் தோற்றமே.
கூட்டினிற் குருவிகள் போட்டிகள் போட்டிடில்
ஈட்டு திறமைபல இனியவி ளைவுகள்,
ஆட்டிப்ப டகுதனை ஆழ்கடல் மூழ்காமல்
கூட்டுமவ் வெல்லையில் போட்டியும் நிற்கணும்!
http://english.astroawani.com/malaysia-news/analysis-mic-crisis-53394
சந்தம் இப்படி:
தாங்கரும் துயர்பல தாங்கிநின் றே இந்தத்
தாரணி வியந்தொன்று கூறயா ரும்புகழ்
காங்கிரஸ் இந்திய மலேசியர் கள்தமைக்
காத்திடக் கொண்டதிந் நாட்டினில் தோற்றமே.
கூட்டினிற் குருவிகள் போட்டிகள் போட்டிடில்
ஈட்டுதி றமைபல இனியவி ளைவுகள்,