வேண்டிய அனைத்தும் தரும் வெள்ளிக்கிழமை
செந்நாட்களிலே ஒரு பொன்னாள் ஒரு நன்னாள்
எனக் கொண்டாடுவோம்.
மூன்று கனிகளும் முன் கொண்டு வைப்பீர்
முத்தமிழ்ச் சுவைகளும் அதில்கொண்டு சேர்ப்பீர்
மொழிச்சாறு கனிச்சாறு கலந்தோடும் ஆறு
மக்கள் உயிருள்ளில் தித்திக்கும் தமிழாக , இன்று (வேண்டிய)
விண்ணிலும் மண்ணிலும் அழகென்று கண்டார்
முருகென்று கண்டார் இணையற்ற தென்றார் (வேண்டிய)
அறிக மகிழ்வீர்/