கம் என்பதை ஒரு பின்னொட்டாகக் கொண்டு தாகம் என்ற சொல்லினை ஆய்வு செய்யலாம்.
எடுத்துக்கொண்ட சொல்: தாகம்.
தாகம் என்பதில் தா மற்றும் கம் உள்ளன
உடலுக்கு நீர் தேவைப்படும் அறிகுறியாகிய தாகத்தின் தா என்பதில் இதற்கேற்ற பொருளில்லை. தா: நீர்விடாயைக் குறிக்கவில்லை.
ஏன் ?
தண்ணீர் தவிக்கிறது என்கிறோம். தவித்தல் என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கொண்ட சொல்லின் திரிபுதான் தாகம்;
தவி + அம் = தாவம். இது முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
தாவம் > தாபம், இது வகர பகரப் பரிமாற்றத் திரிபு.
என் தாபம் நீ அறியாயோ ? என்கிறது ஒரு பாடல்.
மனத் தாபம் ( மனஸ்தாபம் ) என்பது வழக்கு
தாபம் > தாகம். ப பின் க வாகத் திரிகிறது/
ஆகவே கம் என்பது இச்சொல்லில் ஒரு பின்னொட்டு அன்று.
Read also:
http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_19.html