இச்சொல் பல் வேறு வகைகளில் முடிவதை இப்போது கண்டுகொள்வோம்.
வல்+ இ+ ஒன் = வலியோன்
இதிலிருக்கும் லகர ஒற்று (ல்) இரட்டித்தும் வரும்.
வல் + ல் + இ + ஒன் = வல்லியோன் .
இடையில் இகரம் தோன்றாமல் வருதலும் அமையும்,
வல் + ல் + ஓன் = வல்லோன்.
மேற்சொன்னபடி லகர ஒற்றுப் பெறாமலும் வரும்:
வலோன் : ( மதிவலோன், கலைவலோன் )/
வலவர் . வலார் என வரும் பிற பின்னொரு நாள் காண்போம்.
இப்போது வல்லியோன் என்பது வந்த ஓர் எடுத்துக்காட்டு:
"இமைப்புவரை அமையா நம்வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே ."
குறுந் 248.