இலவசமாய் வந்தசளி நோய்த்தொற்றும் இந்நாளில்
குலவசமாய் ஆகாமல் இலவசமாய்ச் செலவேண்டும்;
சிலர்வசமாய் இதுமாறிச் சேர்த்தபணம் செலவாகிப்
பலர்வசமாய்ப் பரவுவதும் பாவமிகை பராபரமே!
பொருள்
சளி நோய் இலவசமாகததான் கிடைக்கிறது. மற்ற இலவசங்களை வீசி எறிவதுபோல் இதை வீசமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். ஒரு குல முழுமையும் நோய் வசப்படுத்திக் கொள்கிறது!! மருத்துவர்களுக்கு நலல வருமானம்! நமக்குச் செலவும் முயற்சியும் வீண் அலைச்சலும். பரவி மற்றவர்களையும் peeடித்துக்* கொள்கிறது
இறைவா! ஏன் இந்தச் சோதனை
என்பது இப்பாடல்.
*பீ டி த்துக்
software error. To read as*பீ டி த்துக்
பாவமிகை - பாவத்தின் மிகுதி. அதாவது இரங்கத்தக்க நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக