Connected posts: https://sivamaalaa.blogspot.sg/2016/05/sind-and-silk.html
https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post_34.html
இனி:
சில் , சின் , சிறு அடிச்சொற்கள்
சில் என்ற அடிச்சொல் விளக்கம் கண்டோம். இதிலிருந்து சின் என்னும் அடிச்சொல் தோன்றியது. லகர -னகர திரிபு.
சில் > சின் > சின்ன .
சின் > சின்னவன் ., சின்ன .
சின் > சின்னம்மை. (ஒரு நோய் ). \
சின் > சின்னம்மனூர் . ஓர் ஊர்.
சின் > சினனப்பா ( ஒரு பெயர் ), சின்னப்பிள்ளை .
கு என்பது ஒரு வினையாக்க விகுதி. எ-டு : மூழ் > மூழ்கு. பெரு > பெருகு ,
சின் > சின் + கு > சின்கு > சிங்கு ,
சிங்குதல் = சின்னதாதல் . சிறுத்தல்.
சிங்கு > சிங்கு + ஆர் + அம் = சிங்காரம்.
ஆர் : நிறைவு,பொருத்தம் , ஒப்பு, தங்குதல் , அணிதல் . பிற பொருளும் உள .
அம : விகுதி .
சிறு உருவில் மிக்க அழகாக இருப்பது. பின் இப்பொருள் விரிந்து
"மிக்க அழகு" என்பது பொருளாயிற்று. " சின்மைக்" கருத்து ஒழிந்தது.
சிங்குதல் = இளைத்தல் சிறுத்தல். மற்ற பொருளும் உள.
சிங்காணி = சிறிய வில்
சிங்கன் = குறவன் ( சிறியவன் ).
சிங்கி = குறத்தி . பிற பொருளும் உள.
சிறு > சிறுங்கு > சிறுங்கு + ஆர் + அம் = சிறுங்காரம். > சிருங்காரம்
அழகு.( சிற்றுருவில் தோன்றிய பேரழகு ).
இதன் அடிச்சொல் கோலிய பொருள் மங்கிப் போயிற்று,
றகரம் ரகரம் ஆனது முன் பல சொற்களில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது
சிங்கியடித்தல் .
சிங்கத்திசை - சிறிதாகிவிட்ட தென் திசை . ( கடல்கோளால் )
(சின் + கு + அம் , மேல் காண்க .)
இவை தமிழ்ப் பேச்சில் உருவான சொற்கள் . பேச்சு மொழியிலிருந்து பிற மொழிகட்கும் உதவியுள்ளோம். .