மின்னரைப்பான் (mixie or mixer-blender ) இருப்பதனால் இப்போது அம்மியைப் பற்றி யாரும் நினைப்பதில்லை .
அம் - அம்மு .
அம் - அமுக்கு.
இம் என்று ஒலி எழுப்பும்போதே, இரண்டு இதழ்களும் ஒன்றை ஒன்று தொட்டு அமுக்கியே ம் என்ற ஒலி எழுகிறது. எனவே, ம் > அம் < அம்மு - அமுக்கு என்பன மிக்கப் பொருத்தமாகவே அமைந்த சொற்கள் ஆகும்.
அம்முதல் - குழவியால் அம்மியில் அரைக்கும் பொருளை வைத்து அமுக்கி அரைத்தல் ஆகும் .
அம்மி என்பது தொழிற்பெயர் ஆகும். அரைகல்லைக் குறிக்கும்.
நாளடைவில் அம்மி மறக்கப்பட மாட்டாது . காரணம் "அம்மி மிதித்து அருந்ததி பார்" :க்கும் மரபு இருக்கிறதன்றோ. !
அதன்மூலம் அம்மி வாழ்கிறது.
சுற்றுமசி (mixie or mixer-blender ) வந்ததனால் அம்மிக்கு ஆபத்து இல்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.