அர்த்த நாரீஸ்வரர். அமைந்த விதம்:
அர்த்த பொருள்: பாதி . மூலம்: அறுத்த.
( அரை என்று பொருள்படும் பாதி என்ற சொல்லும் பகு > பகுதி > பாதி என்று வந்ததுதான் . இதற்கு அரை என்ற பொருள் வரக் காரணம் மக்கள் பேச்சு வழக்கு, )
நாரி பொருள்: பெண்.
நர் > நருள் ; நர் > நரன்; நர் > நாரி ( முதனிலை நீண்டது )
இறைவர் > இஸ்வர் > ஈஸ்வர்
முதனிலை நீண்டது.
றை என்பது ஸ் என்பதற்கு வழிவிட்டது.
ஆம் புதிய சொல் பிறந்தது. மகிழ்வோம் .
இவை பிறரும் முன் அறிந்தவைதாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.