எண்ணூற்றெண் பத்திரண்டு ---- எல்லாம்
என்னால் இயன்றதென் றியங்கிய மார்க்கோசு
கொன்றொழித் தாடுதொகை ---- இதைக்
கூறிடுங் காலோர் கொலைஞன்முன் வந்தனன்
இலங்கையில் (இ ) ராச பக்சே - இவன்
ஏற்றிய போரினில் நூற்றுறழ் ஆயிரம்
கலங்கு தமிழர்களைக்--- கொன்று
களைந்தனன் காட்டும் கணக்கினைக் காண்பிரோ
காலமே யாதாயினும் ---- ஒரு
கார்முகில் மேல்வந்து சூழ்தரல் போல்அலங்
கோலம் விளைப்பவர்கள் ----- வாழும்
கோணல் உலகினை நேர்செய யாருளர்
This may not appear correctly on your screen owing to a bug herein.
என்னால் இயன்றதென் றியங்கிய மார்க்கோசு
கொன்றொழித் தாடுதொகை ---- இதைக்
கூறிடுங் காலோர் கொலைஞன்முன் வந்தனன்
இலங்கையில் (இ ) ராச பக்சே - இவன்
ஏற்றிய போரினில் நூற்றுறழ் ஆயிரம்
கலங்கு தமிழர்களைக்--- கொன்று
களைந்தனன் காட்டும் கணக்கினைக் காண்பிரோ
காலமே யாதாயினும் ---- ஒரு
கார்முகில் மேல்வந்து சூழ்தரல் போல்அலங்
கோலம் விளைப்பவர்கள் ----- வாழும்
கோணல் உலகினை நேர்செய யாருளர்
This may not appear correctly on your screen owing to a bug herein.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.