மாதமொன்று வெண்பா மதிபெறப் பாடினும்
சாதனை யாகிடும் சின்னாளில் -- யாதொன்றும்
தீதில்லை தென்மொழியின் தேனைப் பருகிடத்
தோதில்லை என்பதோ பொய்.
கவிதையில் மட்டும் மாதமோர் வெண்பா என்று வருவதில் இழுக்கில்லை என்றாலும் இங்கு மாதமொன்று என்று பாடப்பெற்றுள்ளது. அந்த விதிவிலக்கு தேவையற்றதாகிவிடுககிறது.