சின்னஞ் சிறுகிளிகள் சீரும் அழகேதான்
பன்னிவரும் சொல்லசைகள் தாமும் பயிலமுதே
தின்னவொரு வண்பழமாம் தேனாம் மயங்காமல்
உண்ணப்பே ரூற்றாம் உரை
இது சிறுபிள்ளைகள் பற்றியது
அசை சீர் தளை முதலியவற்றைக் பாவலர்கள் பாட்டெழுதும்போது கவனித்துச் சுவைத்து எழுதுவர் . ஆனால் சின்னப் பிள்ளைகளின் பேச்சிலே இவையெல்லாம் உள்ளன, அவர்களின் பேச்சில் வரும் சீர்களும் அழகுதான். அவர்கள் பன்னிப் பன்னிப் பேசுகையில் வரும் அசைகளும் பயிலும் அமுதமே, பழம், தேன் . நீரூற்று என்பவையெல்லாம் அவர்களிடம் பேசுகையில் காணலாம் . எத்துணை இனிமை !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.