கற்பனை பாவின் கலையே அதன் நிழலில்
நிற்பன பாவலர்தம் நெஞ்சங்கள் ---- வெற்பென
ஓங்கும் உயர்நிலையில் நின்றோரை, மற்றோரைத்
தாங்கும் நிலத்தாய் மடி .
பாவின் கலையே = கவிதைக்குரிய கலையாம் ; வெற்பென - மலைபோல ;
நிலமானது கற்பனையில் வாழ்வோரையும் பிறரையும் தாங்கிக்கொள்கிறது யாவருக்கும் இடமுண்டு என்பது என்பது கருத்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.