நிலவில்போய் நின்றிமை பூக்கவிப் பூமி
புலர்வதும் என்னே பொலிவாம் --- சிலவாகும்
இத்தகு ஓவிய இன்காட்சி ஒத்தவொன்று
மெத்தக் கவின்விளைப்ப தின்று.
இமைபூக்க = பார்க்க; பொலிவு = அழகு; புலர்வது = உதயமாவது
இன்று = இல்லை. கவின் - அழகு.
நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பூமியின் உதயத்தின் அழகை காட்டுகின்றன. இதை இப்பாடல் எடுத்துச் சொல்கின்றது.
பூமி உதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.