வானம் இலாநிலவு வண்ணம் இலாஓவம்
நீலம் தரித்தே நிலைக்குமவள் --- காலமெலாம்
எத்துணை நல்லழகி என்றாலும் வானுடனே
ஒத்தணைய நின்றால் உயர்வு.
ஓவம் = ஓவியம் ; நீலம் -= வானத்தின் நீலநிறம் ; ஒத்தணய - ஒன்றுபட்டு; இது வானத்தை 1நிலவின் காதற் கணவனாய்க் கற்பனை செய்தது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.