கூடத்தில் தங்கிக் குளத்தில் குளித்துவிட்டு
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.
புக்கார் - புகுந்தார் ; ஆழி - கடல் ,
போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம் தருவது என்பது கருத்து
புகை என்றது கண்ணீர்ப்புகையை ,
மாடத்தில் நின்று மகிழாமல்----வீடகன்று
போராட்டம் ஏனோ? புகைவீச்சு துன்புறுத்தத்
தாலாட்டும் ஆழிபுக் கார்.
புக்கார் - புகுந்தார் ; ஆழி - கடல் ,
போராட்டத்தில் ஈடுபடுவது துன்பம் தருவது என்பது கருத்து
புகை என்றது கண்ணீர்ப்புகையை ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.