அகிலம் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருளும் உரைக்கலாம். ஒரு சொல் முடிபு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தோன்றியிருக்கலாம் அல்லது தோன்றியதாக அறிஞர்கள் விளக்குவதற்கான உள்வசதிகளைக் கொண்டிருக்கலாம்,
அ+கு+ இல் + அம்.
அ என்பது அவ்விடம் என்னும் சுட்டு.
கு என்பது சேர்விடம்.
மனிதன் அகிலத்திலன்றி வேறிடம் இல்லாதவன்,
இல் - இல்லம், இருப்பிடம்
அம் - அமைவு குறிக்கும் விகுதி.
எனவே இருப்பிடமாகு இவ்வுலகம்.
இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்:
http://sivamaalaa.blogspot.com/2015/02/blog-post_11.html.
அங்கிருப்பது உலகம்தான். அகு இல் அம்
இங்கிருப்பதும் உலகம்தான். இ (உல) கம் > இகம்.
உலகம் அங்கும் இங்கும் ஐக்கியமானது. அ+ இ+ கு + இயம். அயிக்கியம் > ஐக்கியம்.
இச்சொற்கள் எளிய அமைப்புகள் தாம்,
அ+கு+ இல் + அம்.
அ என்பது அவ்விடம் என்னும் சுட்டு.
கு என்பது சேர்விடம்.
மனிதன் அகிலத்திலன்றி வேறிடம் இல்லாதவன்,
இல் - இல்லம், இருப்பிடம்
அம் - அமைவு குறிக்கும் விகுதி.
எனவே இருப்பிடமாகு இவ்வுலகம்.
இதை இன்னொரு முறையிலும் விளக்கலாம்:
http://sivamaalaa.blogspot.com/2015/02/blog-post_11.html.
அங்கிருப்பது உலகம்தான். அகு இல் அம்
இங்கிருப்பதும் உலகம்தான். இ (உல) கம் > இகம்.
உலகம் அங்கும் இங்கும் ஐக்கியமானது. அ+ இ+ கு + இயம். அயிக்கியம் > ஐக்கியம்.
இச்சொற்கள் எளிய அமைப்புகள் தாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.