தமிழ் இலக்கணத்தின்படி சில சொற்புணர்ச்சிகளில் வலி மிகும். அப்படியென்றால் வல்லின எழுத்து மிகுந்து வரும். எடுத்துக்காட்டு:
தீபாவளி + பொருள் = தீபாவளிப்பொருள்.
இதன் பொருள் என்னவென்றால் தீபாவளிக்குப் பயன்படும் உணவு சிற்றுண்டிகள் , மற்றும் ஆடை அலங்காரப் பொருள்கள் முதலானவை என்பதாகும் .
தீபாவளி + பொருள் = தீபாவளிப்பொருள்.
இதன் பொருள் என்னவென்றால் தீபாவளிக்குப் பயன்படும் உணவு சிற்றுண்டிகள் , மற்றும் ஆடை அலங்காரப் பொருள்கள் முதலானவை என்பதாகும் .
Oct 21, 2014,
மேற்கண்ட
மேற்கண்ட இடுகைத் தலைப்பில் தீபாவளி பொருள் என்று வந்திருப்பதால் வலி மிகவில்லை. இந்தச் சொற்றொடரை விரித்தால் தீபாவளி என்னும் சொல்லின் பொருள் என்று போதரும். இதனை தீபாவளி : பொருள் என்றோ தீபாவளி - பொருள் என்றோ நிறுத்தக் குறிகளுடன் (punctuation ) எழுதலாம்.
இத்தொடர் சரியாகவே பதிவாகி இருப்பதால் மகிழ்ச்சி யன்றி வேறில்லை.
தட்டச்சுப் பிழைகள் காணப்படின் சுட்டிக்காட்டுவீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி முன் உரித்தாகுக /
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.