(புதுக்கவிதை)
கொந்தளிக்கும் கொழும்பொடு
பொறிப றக்கும் உக்கிரைன்,
எந்தக் கணினிக் காணொளி
எனினும் எட்டும் செய்திகள்!
வந்த நிலைகள் மாறியே
குந்த கங்கள் இலாமலே,
நந்தல் இலாத செய்திகள்
எந்தம் செவிகள் கேட்குமோ?
உக்கிரேன் போர்க்களம்
குந்தகங்கள் - குழப்படிகள்
நந்தல் -- கெடுதல்
எந்தம் - எங்களின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.