சோறும் கிடைத்து
நீரும் கிடைத்தாலும்
நேரம் இருந்தால்
பொம்மைகள் வைத்த
புதுமை விளையாட்டு!
இல்லை என்றால்
இல்லையே இன்பம் வாழ்வில்!
சின்னஞ் சிறுகுட்டி எனக்கு
என்னதான் வாழ்வில் இனி?
கவிதை தந்தவர்: சிவமாலை.
படம் தந்தவர்: திரு ரோஷினி அவர்கள்.
சின்ன நாயின் பெயர்: யூகி.
சோறு என்று கவிதையில் சொன்னாலும்
நீங்கள் எங்களின் சிறப்புணவு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
சோறு தின்னமாட்டோம்
எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால்
நான் கைகொடுத்து வரவேற்பேன்
இப்படிக்கு உங்கள் யூகி.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.