உலகெலாம் முன்செல வேண்டும்; ---- இந்தியா
உன்னதம் பெற்றிடல் வேண்டு;ம்;
பலகலை ஓங்கவும் வேண்டும்
---- மக்கள்
பலவும் திறம்பெற வேண்டும்.
பெண்கள் உயர்ந்திட வேண்டும்
---- அவர்கள்
பெரும்பொறுப் பேற்கவும்
வேண்டும்;
என்பன போல்பல் கனாகள்
--- கண்டே
ஏற்றவை செய்பவர் மோடி.
தற்காப் பமைச்சினில்
பெண்ணே ----- இன்னும்
தக்க நிலைகளில் பெண்கள்;
இற்காப் பளித்திடும் பெண்கள் --- நாட்
டிற்காப் பளிப்போர் 1 திறவோர்.
மோடியும் மந்திரி தாமும் ---
மக்கள்
முன்செலும் பெற்றியில்
வாழ்க;
தேடிய நன்மைகள் பெற்று ----- செல்வம்
திகழ்ந்திட இன்பமே சூழ்க.
----------------------------------------------------
1. காப்பளிப்போர் a missing consonant has been restored and error
rectified
பொருள்: பாதுகாப்பு அளிப்போர் ..
----------------------------------------------------
1. காப்பளிப்போர் a missing consonant has been restored and error
rectified
பொருள்: பாதுகாப்பு அளிப்போர் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.