அரம்பை என்ற சொல் அமைந்ததெவ்வாறு என்று ஆய்ந்தறிந்த நாம் http://sivamaalaa.blogspot.com/2016/08/blog-post_19.html இனி, திலோத்தமை அவள் பெயரை யாங்குப் பெற்றாளென்பது துருவியறிந்து மகிழ்வோம்.
திலகம் என்ற சொல், உண்மையில் துலகம் என்பதன் திரிபு எனபது முன்னர் கூறப்பட்டது. https://sivamaalaa.blogspot.sg/2014/06/blog-post.html
துல > துலங்கு. கு : வினையாக்க விகுதி; துல : அடிச்சொல்.
பண்டைமக்கள் பொட்டு இட்டு அவனருட் பெற்று முகவழகுடனும் ஆன இலக்கணங்களுடனும் இலங்கினால் வீடும் துலங்கும் என்று நம்பினர். ஆதலின் பொட்டு இடும் வழக்கம் உண்டாயிற்று.அதற்குத் துலகம் என்ற சொல்லும் ஆக்கப்பெற்று, அது திலகம்> திலக் என்றெல்லாம் "மெருகூ"ட்டப்பட்டது.
இங்கு நாம் கவனிக்கவேண்டியது யாதெனில், து> தி திரிபு.
இதே வழியைப் பின்பற்றி, திலோத்தமாவிற்கும் பெயர் புனையப்பெற்றது.
அவள் யார்? துலங்கும் உத்தமி! எனவே அவளுக்கு துல+ உத்தமை என்ற பெயர் புனைவுற்றது.
துல + உத்தமை > துலோத்தமை > திலோத்தமை.1
துலங்கி முன்னிருப்பவள். உ> உ + து + அம்+ இ./ ஐ.
அவளுக்குப் பெயர் தந்ததும் தமிழே ஆகும்.
-----------------
1 இது வடமொழிச் சந்தி என்பர் . மூலங்கள் தமிழ் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.