விதவை என்றாலே, விதந்து தனியாக்கப்பட்டோர் என்று பொருள்.
விதத்தல் என்பதற்கு specially cited or highlighted என்பது பொருளன்றோ?
ஒன்றைச் சிறப்பாக எடுத்துரைத்தல் விதந்து ஓதுதல் எனப்பட்டது. என்பது
இந்த விதத்தலிலிருந்துதான் " விதம்" என்பதும் வந்தது.
விதம் என்றால் சிறப்பாக வைக்கப்பட்டது என்பதே பொருள்.
வித > விதத்தல்.
வித > விதம் ( வித+அம்) ஓர் அகரம் கெட்டது.
வித + வை = விதவை. சிறப்பாகக் குறிக்கப்பட்டோர் என்று
பொருள்.இது உடையணிதல் ஒழுக்கம் பற்றிய கடைப்பிடிகளாக
இருக்கலாம்.
இந்தச் சொல்லுக்கு மாறான பொருள் உடையது கைம்பெண்களைக் குறிக்கும் மோப்பி என்ற சொல்.
மோப்பம் > (மோந்து பார்த்தல் )
மோப்பம் > மோப்பி (மோந்து பார்ப்பவள் _)
அதாவது ஆண்களை மோப்பம் பிடிப்பவள் என்ற அர்த்தம். இது
பெண்களுக்கு எதிரான கருத்தோட்டத்தில் அமைந்த சொல் ஆகும்.
மோகம் என்ற சொல்லும் மோப்பத்தினடியில் தோன்றிய சொல்லே.
மோ + கு+ அம் = மோகம்.
சில தமிழ் மூலமுடைய் சொற்கள் பிற மொழிகளில் ஆதிக்கம்
பெற்றன. இது தமிழின் சிறப்பைக் காட்டுகிறது,
இப்போது ஆங்கிலச் சொற்கள் எங்கும் கலந்து வழங்குவது ஆங்கிலத்தின்
சிறப்பைக் காட்டுவது போல.
For another view of the word vithavai:
https://bishyamala.wordpress.com/481
(We could not check as the connection was closed abruptly when we tried. It may work from
your location. We shall try later )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.