விதவை என்ற சொல்லில் வருவது வை என்னும் விகுதி என்று சொல்
லப்பட்டது. அதைக் கீழ்க்கண்ட இடுகையில் காண்க:
http://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_73.html
இப்போது சில சொற்களைக் காண்போம்.
வித + வை = விதந்து குறிக்கப்பட்டவள். (கணவனை இழந்தவள்)
அள + வை = அளவை.
தெரி + வை = தெரிவை
முகம் + வை = முகவை
அகம் + வை = அகவை (இவ்வுலகில் ஒருவற்கு வாழ அகப்படும் காலம் )
அறு +வை = அறுவை.
அரி + வை = அரிவை. (18 > 25 அகவைப் பெண்) அரிய அழகினை
உடையவள். அரு> அரி > அரிவை. அரு என்பதில் உகரம் கெட்டு இகர விகுதியுடன் வை விகுதியும் பெற்றது .
பலவாம். கண்டுகொள்க .
தமிழ் விகுதிகளாற் சொல்லாக்கும் மொழியாகும். முன்னொட்டுக்கள்
குறைவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.