சிவனில்லா இராத்திரிதான் எங்கே தம்பி -----அந்தச்
சிவனின்றிப் பகலில்லை இரவுமில்லை
அவனில்லா உலகில்லை என்னும்காலை ----- பகல்
அவற்கில்லை இரவொன்றே என்னலாமோ
அனைத்தினையும் விட்டு நாமும் அவன்நினைந்து ----உள்ளம்
அவனிற்போய் மூழ்கிவிட இரவும் ஒன்றே !
நினைத்தபடி வீண்பேச்சு பயன்இல் காலம் ----- வேண்டா
நேரியதோர் பண்பாட்டின் இராத்திரியாமே!
சிவனின்றிப் பகலில்லை இரவுமில்லை
அவனில்லா உலகில்லை என்னும்காலை ----- பகல்
அவற்கில்லை இரவொன்றே என்னலாமோ
அனைத்தினையும் விட்டு நாமும் அவன்நினைந்து ----உள்ளம்
அவனிற்போய் மூழ்கிவிட இரவும் ஒன்றே !
நினைத்தபடி வீண்பேச்சு பயன்இல் காலம் ----- வேண்டா
நேரியதோர் பண்பாட்டின் இராத்திரியாமே!
As an avid follower of Singapore's news, I am continuously amazed by the nation's commitment to progress and innovation. The latest developments mentioned in this article truly highlight Singapore's unwavering dedication to creating a thriving and sustainable future for its citizens. Visit Us For Any Information
பதிலளிநீக்குSingapore news
Your post is truly thought-provoking! Keep sharing your valuable insights!"
பதிலளிநீக்கு