இது ஒரு பேச்சு வழக்குத் தொடர். இதில் ,முதற் பதத்தில் திரிபு ஏதும் இல்லை.
வருத்த என்பதை வலுத்த என்றால் பொருள் மாறிவிடும்.
இப்போது படுவீர்கள் என்பதைப் பார்ப்போம்.
படுவீர்கள் > படுவீ (ர் ) க (ள் ) > படுவீக.
ர் என்ற ஒற்றெழுத்து மறைவதைப் பலசொற்களில் எடுத்துக்காட்டியுள்ளோம்.
நினைவு கூர்க:
சேர் > சேர்மி > சேமி. சேமித்தல்.
ஆனால் ஒருமித்தல் என்ற சொல்லில் இப்படி வராது.
நேர் > நேர்மி > நேர்மித்தல். > நேமித்தல். இங்கு அமையும்.
:ள் வழக்கமாய் மறைதல் உடையது .
அவள் > அவ .
இனி, க என்ற எழுத்து ய என்று திரிவது காண்க. (படுவிய )
இதுபோல் க - ய என்று திரிந்த சொற்களைத் தேடுங்கள் .
மகன் என்பதைப் பேச்சில் சிலர் மயன் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? க - ய திரிபு அன்றோ?
அகன் : அகத்தில் உள்ளவனாகிய கடவுள். பெருமான் : பிரம்மன்.
பிறவாதவனாகிய கடவுள். from akam.
அகன் > அயன். க > ய
இதையும் ஆய்வு செய்க.
இது போல்வன பிற - தேடுங்கள்.
நல்லதொரு பயிற்சியாய் இருக்கும் .
எம் பழைய இடுகைகளைப் படித்தால் சில கிடைக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.