எண்ணா யிரவர் இழப்பர் வேலையை
இரக்கத்திற் குரியர் இவர்கள் அல்லரோ?
பன்னாட் டுக்கும் பறந்து திரும்பிய
பணிசிற மலேசிய வானூர் திகளே
இன்னா ளிலும்இனி எந்நா ளிலுமே
இயங்கும் பாதைகள் வறங்கூர் வளத்தினால்
குறைந்திடும்; அளவில் தொலைவில் என்றனர்.
இழப்பீடு என்பதே இருந்த போதிலும்
குழம்பி நிற்பவர் உழைப்பை இழந்தவர்!
ஊதியம் இன்றி யாதுதான் செய்வர்.
மீண்டும் மலர்க வாழ்வு!
தீண்டிய துன்பம் யாண்டும் விலகவே.
http://says.com/my/news/more-than-8-000-people-will-be-losing-their-jobs-in-upcoming-mas-lay-off
புதுக் கவிதையாய் எழுத முற்பட்டு ஆசிரியம்போல் ஆகிவிட்டது....படித்துக் கண்ணீரில் பங்குகொள்ளுங்கள்.
இரக்கத்திற் குரியர் இவர்கள் அல்லரோ?
பன்னாட் டுக்கும் பறந்து திரும்பிய
பணிசிற மலேசிய வானூர் திகளே
இன்னா ளிலும்இனி எந்நா ளிலுமே
இயங்கும் பாதைகள் வறங்கூர் வளத்தினால்
குறைந்திடும்; அளவில் தொலைவில் என்றனர்.
இழப்பீடு என்பதே இருந்த போதிலும்
குழம்பி நிற்பவர் உழைப்பை இழந்தவர்!
ஊதியம் இன்றி யாதுதான் செய்வர்.
மீண்டும் மலர்க வாழ்வு!
தீண்டிய துன்பம் யாண்டும் விலகவே.
http://says.com/my/news/more-than-8-000-people-will-be-losing-their-jobs-in-upcoming-mas-lay-off
புதுக் கவிதையாய் எழுத முற்பட்டு ஆசிரியம்போல் ஆகிவிட்டது....படித்துக் கண்ணீரில் பங்குகொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.