புரோகிதர் என்ற சொல் தமிழென்று தமிழாசிரியர் ஒருப்படார்.
எனினும் இது மந்திரங்கள் மூலம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கருதப் பட்டோருக்கு அதன் காரணமாக ஏற்பட்ட பெயரென்று ஆய்வாளர் கருதியுள்ளனர். 1
காப்பு என்று பொருள்படும் தமிழ் மூலச்சொல் " புர" (புரத்தல்) என்பதாம். இதிலிருந்து ( புர+ ஊக(ம்)+ இது+அம் = புரோகிதம் ஆகும். " புரத்தல் அல்லது காத்தல் என்னும் ஊகம்" ஏற்படுத்தித் தரும் வினை."
மந்திரங்கள் எதிரான செயல்களையும் மாறுபடும் எதிர் மந்திரங்களையும் தடுப்பனவாக நம்புவர் அல்லது ஊகம் செய்வர். (presumed to protect the person for whom the priest acts.)
இச்சொல்லும் தமிழ் அடிச்சொல்லிலிருந்து திரிக்கப்பட்டதென்றே இதனால் அறிகிறோம்.ஊ பின் ஓ ஆகிற்று.
சமஸ்கிருதப் பண்டிதர் கூறுவது --
அடிக்குறிப்பு
1 தொல்காப்பியத்துள் ஆரியக் கலப்பா ? - வித்துவான் ச குமாரசாமி ஆச்சார்யார், M .A., (1955-56) செ . செல்வி
This post has been edited.

purohita | placed foremost or in front , charged , commissioned , appointed ; m. one holding a charge or commission இதில் புரோ என்பது "முன்" என்று பொருள்படும் என்பர். hita : placed. ( நிறுத்தப் பட்டது ) ( one appointed to handle (thus a priest) ) நம் கருத்து: ஹித என்பது இ என்று தொடங்குவதால் இது என்ற தமிழின் திரிபாக இருக்கலாம் . இங்கு வைத்தல் என்னும் பொருளில் வருகிறது. இது + அ . > இத > ஹித . இவற்றுடன் இடு (place) என்பதை ஒப்பிடலாம். இடுதல் . புரோ என்பது புற என்பதன் திரிபு. புறத்தே இடப்படுவது அல்லது இடப்படுபவர் . cf: படி (தல் ) : பதி(தல் ,) ட - த . |
அடிக்குறிப்பு
1 தொல்காப்பியத்துள் ஆரியக் கலப்பா ? - வித்துவான் ச குமாரசாமி ஆச்சார்யார், M .A., (1955-56) செ . செல்வி
This post has been edited.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.