சாலை நெரிசலைச் சற்றேதான் நோக்கிடினும்
நாளைப் புறப்படென் றொத்திவைத்து === வேளையிதில்
தூங்கென்னும் கண்கள் துவளுமே என்னுடம்பே
நீங்கற்கு நேரமேநீ வா.
நாளைப் புறப்படென் றொத்திவைத்து === வேளையிதில்
தூங்கென்னும் கண்கள் துவளுமே என்னுடம்பே
நீங்கற்கு நேரமேநீ வா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.