இப்போது ஒரு சொல்விளையாட்டில் ஈடுபடலாம்.
ஸ்டார் என்ற ஆங்கிலச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இது விண்மீனைக் குறிப்பது என்பது உங்களுக்குத் தெரியும்.
மறுபுறம் சுடர் என்ற தமிழ்ச் சொல்லைப் போட்டுக்கொள்ளலாம். இதை ஆங்கில எழுத்துக்களால் எழுதினால், SuTar.........* என்று வரும். இதில் யு என்ற எழுத்தை அழித்துவிட்டால்: STar என்று வருகிறதே!
விண்மீன்கள் என்பவை வானத்தில் சுடர்பவை. இந்த ஒலி ஒற்றுமையும் பொருள் அணுக்கமும் எங்ஙனம் விளைந்தன?
*. Also written as : cuTar (kyoto convention spelling) or simply as chudar. "s" for c or ch will demonstrate it better.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.