தமிழில் "பா" என்று தொடங்கும் பல சொற்கள், பரந்த இடம், தட்டையான பொருள் திறந்த வெளி, என்பன போன்ற பொருண்மை தரும்.
பா > பார்
"பாருக்குள்ளே நல்ல நாடு " ----பாரதி .
பா >பார் > பார்த்தல்.
பரந்த வகையில் கண்ணைச் செலுத்துதல்.
பா -- ஒலி அசைகளால் பரந்த வகையில் (பாடலை) அமைத்தல்.
பா -- பாவுதல். ( நெல், விதை முதலிய தூவிப் பரப்புதல்.)
இவற்றைத தொடர்ந்து ஆராய்ந்து அறியலாம் .
இனிப் பாதாளம் சொல்லை ஆராய்வோம்.
பா - பரந்த(து).
தாள் - கால்; அடிப்பகுதி.
பா+தாள் + அம் = பரந்த நிலத்தின் அடிப்பகுதி.
இதில் எனக்கொன்றும் ஐயப்பாடுகள் இல்லை.
பர என்ற வினைச் சொல் முதனிலை நீண்டால் பார் என்று திரியும். "பார"
என்று வராது. இதுவே தமிழ் இயல்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.