இலாகா என்பது பின் நடைப் புனைவு என்றோம், இங்கே:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_31.html
மொழிப் பெயராகிய சமஸ்கிருதம் என்பது வேறு விதமாக .விளக்கப் பட்டுள்ளது. "நன்றாக அமைக்கப்பட்டது" என்பதிலிருந்து வந்ததாகவும் பொருள் விளக்கப் பட்டது.
அதுமட்டுமின்றி சமை என்பதிலிருந்து வந்ததென்பதும் கூறப்பட்டது \\இவை எல்லாம் ஒரு புறம் இருக்க,
சமஸ்கிருதம் ஓர் சந்த மொழி; அது மந்திர மொழி என்பதை நாம் அறிவோம்.
ச - சந்த மொழி.
ம - மந்திரமொழி.
முதலிரண்டு எழுத்துக்களுக்கும் இவையே பொருள்; மொழிப் பெயரும் அப்படி வந்தது தான் என்று நினைக்க இடமுண்டு.
இதை எதிர்கால ஆய்வுக்கு விட்டுவிடுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.