இன்று ஆபயன் என்னும் சொல்லைத் தெரிந்து இன்புறுவோம்.
இது இலக்கண முறையில் எத்தகையை சொல்? ,வினைத்தொகை என்னும் வகையுட் பட்டால் ஆகும் பயன் என்னும் பொருளில் வந்து, வலித்தல் விகாரம் தோன்றாமல் போதரும். அப்போது ஆ என்பது பசுவைக் குறிக்காது. ஆப்பயன் என பகர மெய் தோன்றினால் பசு தந்தது என்று பொருள் பட்டுப் பால் ( தயிர், மோர், வெண்ணெய். நெய் முதலானவற்றைக் குறிக்கும்.
பாட்டில் ( செய்யுளில்) எதுகை நோக்கிக் குன்றி மீண்டும் "ஆபயன்" என்று வருதலும் கொள்க. அப்போது அஃது ஆவின் பயனே ஆகும்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்
பகிர்ந்து கொள்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.