மலரா லுன்னை அழகுறுத்தின் ---- மகிழ்
மனமெங்கும் இசைவானதே.
சில நொடி உன்றன் தெரிசனமே---- எனில்
சீர்உரு அசலானதே.
அசல் - அருகில் வருதல். இது அயல் என்ற சொல்லின் திரிபு.
Fabricius, a lexicographer, also records this meaning. See his dictionary page 6.
அழகுறுத்தின் - அலங்காரம் செய்தால்.
நிமையம் - நிமிடம். இந்தச் சொல் தேவனேயப்பாவாணரால் அமைக்கப்பட்டது. இதற்குப் பதிலாக நொடிகள் என்ற சொல் இடப்பட்டது.
தெரிசனமே - அம்மன் சிலை பற்றன் கண்ணுறுதல். இசைதல் -இயைதல்.
மனம் மகிழ்வில் இயைந்தது.
சில நிமிடங்களே தெரிசனம் செய்தாலும் அம்மை வந்து காவல் தருவார்கள். அயல் என்ற சொல் அசல் என்று ஆகி இப்பொருளை உணர்த்துகிறது. அதாவது எழுந்தருளிவிடுவார்கள். பற்றன் உண்மையானவனாயின்.
நன்றி கருஜி அவர்கள்.
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.