பண்டாரம் என்பது பண்டு (,முற்காலம்) என்பதனோடு தொடர்புடையதாய்க் கருதப் பட்டதுண்டு. பண்டிதம் என்பதும் அதன் தொடர்புடையாதாய்ச் சிலர் கொள்வர்.
பண் + தரு+ அம் >. ~ ( பண் தருவோன்) இதன் பொருளும் இச்சொல்லின் பகவுகளும் ஆகும். இச் சொல் சரியாய்ப் புரிந்து கொள்ளப் படவில்லை.
தரு அம் > தாரம் என்றாகும். ண்+ தா என்ற எழுத்துக்களால் "டா" வந்துவிடும்.
இது ஒரு சாதியன்று.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.