டம்பம் என்னும் சொல் ஒரு தலைக்குறைச் சொல்.
தலைக்குறை என்பது சொல்லின் முன்பகுதி மறைந்த சொல்.
ஆடம்பரம் > டம்பரம் > டம்பம்.
இதில் இடைவரும் ரகரமும் மறைந்துள்ளது
இவ்வாறு இயலும் சொல்லை இருமடித் திரிபுச் சொல் என்பர்.
தலைக்குறைக்கு உதாரணம்,
கமலம் > மலம். ஆனால் மலம் என்று இன்னொரு சொல் இருப்பதால் முதற் குறைக் கமலம் என்பர். பொருள் மாறுபாடு இல்லாமல் இருக்கவேண்டும்.
அரங்கன் > ரங்கன். தலைக்குறை.
இது விதிக்கு மாறுபட்டது, தமிழ் மரபு இக்குறையை ஏலாமையின். இகரமிணைப்பர்.
தலைக்குறை - முதற்குறை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்னர்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.