பரிசுகள் வழங்கினோம்,
உதவி புரிந்த உயர்மன வாசகர்க்கு
இதயம் கனிசெயல் இயற்றலும் கடனே.
இதயம் கனி - அவர்களின் இதயம் கனியுமாறு
செயல் இயற்றலும் -- ஏதேனும் செய்தலும்
கனிசெயல் - வினைத்தொகை. இங்கு வலி மிகாது.
வாசி அகர் > வாசகர் என்றும் பிரிக்கலாம்.
வாசி + அ + கு+ அர்> வாசகர், இங்கு அ என்பதை இடைநிலை என்று கொள்க.
கண்ணுக்குத் தெரியும்படி இருப்பது " இங்கு" இருப்பது. ஆனால் மனம் அங்கு இருக்கிறது. அதாவது உடலினுள். அ = அங்கு, கு= இணைந்து. "தனியாக இல்லாமல் உடலுடன் இணைந்து. " ஆகவே அகமாயிற்று.
அறிக மகிழ்க
மெய்ப்பு - பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.