எதைக் கண்டு சிரிக்கிறது
படம் அனுப்பியவர்: திருமதி ஓ. ரோஷினி
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கருத்தைக் கவர்ந்த மகிழ்ச்சியே;
விண்ணில் இல்லை வீட்டின் உள்ளில்
விரியும் சுருங்கும் பொம்மையே.
எண்ணிப் பார்க்கும் எல்லாம் வந்தே
எனறன் முன்னில் ஆடினால்
கண்ணில் ஊறும் இன்பக் கண்ணீர்
கருத்தில் காணொளி ஆனதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.