அக்காள் புருடனை விரும்பும் ஒரு தங்கைக்குச் சோரக் கவி:-
அக்காள் வீட்டில் அக்காள் புருடன் இருக்கும் வரைக்குமே----- அவளை
அணைத்துக் கொள்வார் அன்பைத் தருவார் எண்ணெய் கிடைக்குமே!
முக்கால் நேரம் முகத்தில் முகமே முடிவே இல்லாச் சுகமே சுகமே
தெற்கால் உள்ள தெருவின் வழியே திரும்பிப் போவாளே----வழியில்
தித்திப் பாலே கால்கள் தெற்றும் திரும்பும் கனவில் இதழ்கள் பற்றும்
அத்திக்காலே மெள்ளத் திறந்த கள்ளக் கனிவாலே. -----இந்த
அகிலம் என்றும் அவட்கு வேண்டும் கொண்ட முடிவாலே.
இந்த இன்பக் கவியுடன் இருக்கும் எண்ணெய்ப் புட்டியையும்
பார்த்து ஆனந்தம் அடையுங்கள்.
தங்கை கணவன் மதுபோதையிலே கிடந்தால் தங்கைதான் என்செய்வாள்.
இதைக் கதையாக எழுதலாம்.
சிவமாலாவின் நிமிடக் கவி.
குறிப்பு:
கண்போன்று இணைந்திருப்பவன் கணவன்.
புருவம் போன்று இருந்து காப்பவன்: புருடன். சொடுக்கி வாசிக்க:
https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_37.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்ன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.