வெண்பா
காற்றில் பறந்தவா னூர்தி கறங்கிவிழ,
ஆற்றுமோ நெஞ்சம் அடுதுயர்காண் சீனாசெல்
கூற்றுவன் பேய்க்கூத் தினை.
எங்கள் இரங்கல் மறைந்தோர் குடும்பத்தினர்க்கு.
நொய்விதாய் - நொடியில், கறங்கி - சுழன்று, அடுதுயர் - பெருந்துயர்.
கூற்றுவன் - எமன். பேய்க்கூத்து - இரக்கமற்ற ஆட்டம்.
சீனாசெல் - சீனாவுக்குச் சென்ற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.