வெண்பா
வனவிலங்கு பன்றியெதிர் வந்தபெண்மேல் மோதி
மனங்கலங்கக் காயம் உறவும்----- சினங்கொண்டார்
காக்கும் பணியினர் கண்டுபிடி கொல்லெனவும்
சேர்க்குமிடம் சேர்த்தார் அதை.
குறள்வெண்பா
யாவும் அறியா வனப்பன்றி யாங்குசென்றாய்?
பாவமே எப்படியும் பார்
இரக்கம் எழுமே எனதுமனம் பன்றி
உறக்கமே கொள்வான மேல்.
முழுக்கதையை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.