முதனிலை அல்லது முதலெழுத்துக் குறுகி அமைந்த தொழிற்பெயர்கள் பல உள்ளன. நாம் சில காட்டியுள்ளோம் - பழைய இடுகைகளில்.
தாவு > தவளை
இங்கு, தாவு என்பது தவ என்று குறுகியதால், முதனிலை குறுகித் திரிபடைந்தது என்பது அறிக.
இதுவேபோல், தவணை என்பதும் குறுகியே அமைந்தது என்பதும் அறிக.
தாவு + அணை.
தாவித் தாவிச் செல்வது போலும் ஒரு கட்டண முறை.
முன் இடுகைகள் இங்கு உள்ளன. Pl click and read for wider discussion.
https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_12.html
https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_6.html
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.