வரவேற்கவில்லை எனை யாரும் --- நான்
வந்து சேர்ந்து நிற்கிறேன் பாரும்!
துறவே மேற்கொண்டேன் போலும் ---- எனைத்
தூரம் நிறுத்திவிட்டார் ஓரம் கட்டிவைத்தார் (வர)
நாய்க்குட்டி ஆகினேன் குற்றமோ----நான்
நல்லபடியே குலைப்பேன் ஒருதலைமை மதிப்பேன்,
பேய்க்குட்டியாய் என்னைப் பிறழ - -- நினைத்துப்
பேதப்படுத்துவர் தொலைவிற் கடத்துவர் (வர)
இங்கு அருஞ்சொற்கள் இல்லை. பொருள் வேண்டுமாயின்
பின்னூட்டம் செய்யுங்கள்
தொடர்புடைய இடுகைகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.