நீரிலை என்று நிரப்போர் ஒருபுறம்
மாரியின் பொழிவில் மாள்பவர் ஒருபுறம்
வாரி சூழுல கில்காண் வருத்தும்
மாறு பாடுகள் மலைவுறப் பலவே.
நிரப்போர் - கெஞ்சுவோர்
பொழிவு - கொட்டுதல்
வாரி - கடல்
மாறுபாடுகள் - எதிர்மாற்றங்கள்
மலைவு - கடவுள் ஓரிடத்தில் ஒன்றை அதிகமாகவும்
இன்னோரிடத்துக் குறைவாகவும் தருதல் ஏன் என்னும்
ஐயப்பாட்டு நிலை உண்டாகுதல்.
கொஞ்ச நேர மழை. வெள்ளப்பெருக்கு. தொடர்வண்டி மேம்பாலம் அருகில்.
For more news on this topic: pl click,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.