துள் என்பது ஒரு தமிழ் அடிச்சொல்.
இது பின்னர் துண் என்று திரிந்தது.
துண் என்ற திரிந்த நிலையில் அது சேர்ந்திருப்பு என்ற பொருளுடையதாயிருந்தது.
துண் - துணை.
துண் - துணங்கல் ( கூத்து: சேர்ந்து நடித்தல். ஆடுதல்)
துண் - துணங்கை ( கூத்து, திருவிழா)
துண் - துணர் ( பூங்கொத்து)
துண் - துணைத்தல். ( பிணைத்தல்)
துண் -துணைமை ( ஆதரவு)
துண் -துணையல் - பூமாலை ( பூக்கள் சேர்ந்திருத்தல்)
துண் -துணைவன் - கணவன்.
துள் துண் : வேறு பொருள் உடைய சொற்கள்
பின்பு அறிவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.