மூளுமோ மூன்றுறழ் உலகக் கொடும்போர்
முனைகள் பலவாக
ஆளுமோ எந்தவல் லரசும் அதனில்
பெருவெற் றிகள்பெற்றே
நீளுமோ நுண்மியாம் முடிமுகி விளைத்த
இடர்கள் துயர்யாவும்
நாளுமே மக்களும் தெளிவில் நிலையில்
உளங்கள் நடுக்குற்றவே..
மூன்றுறழ் - மூன்றாவது.
முடிமுகி = கொரனா
நுண்மி - நோய்க்கிருமி
நடுக்குற்றவே - நடுக்கம் உற்றனவே.
முனைகள் பலவாக
ஆளுமோ எந்தவல் லரசும் அதனில்
பெருவெற் றிகள்பெற்றே
நீளுமோ நுண்மியாம் முடிமுகி விளைத்த
இடர்கள் துயர்யாவும்
நாளுமே மக்களும் தெளிவில் நிலையில்
உளங்கள் நடுக்குற்றவே..
மூன்றுறழ் - மூன்றாவது.
முடிமுகி = கொரனா
நுண்மி - நோய்க்கிருமி
நடுக்குற்றவே - நடுக்கம் உற்றனவே.
The line spacing did not
பதிலளிநீக்குcome out well both in the
Web and mobile versions