நேயர்கள் யாரும் நிறைவாக வாழ்வீரே
ஆய நலமெல்லாம் வாவெனில் ===ஏயவரும்
நோயென் றெதுவுமே பாயாது வீட்டினில்
தாய்த்தமிழ் போற்றியிருப் பீர்,
தமிழைப் போற்றிப் பாடிக்கொண்டு வீட்டிலிருந்துவிடின்
மகுடமுகி கொரனா வரமாட்டாது. மனத் திட்பத்துடன் இருங்கள்.
யாரும் - யாவரும்,
ஆ ய - ப ய னுடைய. ஆக்கம்தரும்
ஆய நலமெல்லாம் வாவெனில் ===ஏயவரும்
நோயென் றெதுவுமே பாயாது வீட்டினில்
தாய்த்தமிழ் போற்றியிருப் பீர்,
தமிழைப் போற்றிப் பாடிக்கொண்டு வீட்டிலிருந்துவிடின்
மகுடமுகி கொரனா வரமாட்டாது. மனத் திட்பத்துடன் இருங்கள்.
யாரும் - யாவரும்,
ஆ ய - ப ய னுடைய. ஆக்கம்தரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.