பரிகாசம் என்பதைப் பேச்சில் பரியாசம் என்பதுண்டு.
இச்சொல்லில் இரு துண்டுகள் உள. இவற்றை வினையாகக் காட்டினால் வருமாறு :
பரிதல்.
காய்தல்.
இவற்றை உவத்தல் (பரிதல் ) , வெறுத்தல் (காய்தல்) என்று வேறு பதங்களால் தெளிவிக்கலாம்.
காய்தல் என்ற சொல் அம் விகுதி பெற்றுக் காயம் என்றாகி ய - ச திரிபு விதிப்படி காசம் என்றாகும்.
பரிகாசமாவது பரிந்து காய்தல். அல்லது (இவ்விரண்டனுள்) ஒன்றைச் செய்வதுபோல்இன்னொன்றைச் செய்தல்.
பரிதலும் காய்தலும் தமிழ்.
இதுதான் சுருக்க விளக்கம்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.